Princiya Dixci / 2016 ஜனவரி 19 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்னதான் பணம், பலம், செல்வாக்கு ஒருவருக்கு இருந்தாலும் கூட, செய்கின்ற கருமங்களுக்கேற்ற சூழ்நிலைகள் அனுகூலமாக அமைய வேண்டும்.
அனுபவ ஞானம் உள்ளவர்கள் எவ்வளவு வசதி, வாய்ப்புக்கள் இருந்தாலும் தங்கள் காரியசித்திக்கு அவசரப்படவே மாட்டார்கள்.
சூழ்நிலை, சந்தர்ப்பங்கள் தெரியாமல் தங்கள் காரியங்களை வென்றாக வேண்டுமென நடப்பது நட்டப்படுவதை இஷ்டமுடன் பெற்று துரதிர்ஷ்டமாக அமைந்துவிடும்.
இயல்பாகச் சிரமமின்றிச் செய்யும் காரியங்களையும் பொருத்தமான காலத்தைக் கருத்தில் கொள்ளாமல் செய்ய முனைவதால் பலரும் சிக்கலுக்குள்ளாகின்றனர். உலகம் முழுவதும் ஒழுங்காக அமைந்திட்டால் எல்லா வேலையிலும் இடையூறு ஏற்படாது‚
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .