2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 20/01/2016

Princiya Dixci   / 2016 ஜனவரி 20 , மு.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லாத் தொழில்களிலும் நுட்பம் இருக்கும். அனுபவசாலிகள் தமக்குரிய வேலைகளைச் செய்யும் போது, பார்ப்பவர்களுக்கு அது சுலபமான வேலை போலவே தெரியும். 

கை தேர்ந்த தொழிலாளி, தனது பணிகளை எளிதாகத்தான் செய்வார் ஒன்றுமே தெரியாமல் கருவிகளைக் கையில் எடுக்கக்கூடாது. 

விருப்பமான காரியத்தைச் செய்ய அத்தொழிலைச் செய்பவரிடம் கேட்டறிவது நல்லது.

சிறுகச் சிறுகப் பயிற்சி எடுக்காது பெரிய விடயங்களில் மேன்மை பெற முடியாது. அதிகம் தெரிந்தவர் போல் மூக்கை நுழைத்தால் உடலில் ஊறும்  பணவிரயமும் இணைந்து கொள்ளும். ஆர்வம் இருப்பினும் தெரிந்தே செய்க‚ உணர்க‚

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .