2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

வாழ்வியல் தரிசனம் 08/04/2016

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிகவும் படித்த அறிஞர்களிடம், சிலர் விதண்டாவாதம் செய்ய முயல்வதுண்டு.

ஆனால், இவர்களிடம் பேசுவதைத் தவிர்த்து, புன்முறுவலுடன் விலகிக் கொள்வார்கள். இதனை உணராத, வாதம் புரிய எண்ணும் அறிவில் முதிர்ச்சியற்றவர்கள், தங்கள் பேச்சைப் படித்தவர்கள் கூடச் சரியெனச் சொல்கிறார்கள். எங்களுக்கு எல்லாமே தெரியும் என தங்களைத் தாமே மெச்சிக் கொள்வர்.

கண்டபடி பேசுபவர்களைக் கண்டுகொள்ளத் தேவையில்லை. ஏனெனில், சரியானவற்றை ஒத்துக்கொள்ளாதவர்களிடம் உண்மை புலப்படப் போவதில்லை.

பணிவுடன் கேட்க முனைந்தால் பல விடயங்களில் தெளிவு ஏற்படும். ஆணவம், அறிவினை அறிவதற்குச் சத்துரு.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X