Princiya Dixci / 2016 ஏப்ரல் 25 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாழ வழியற்றுச் செத்த ஏழைக்கு, மரணம் வாழ்வளிக்கின்றது. ஆனால், அவன் இறந்தபின் இரங்குவது அர்தமற்றது.
உணவேயின்றி இறக்கும் ஏழைகளின் தொகை மிகையாகிவிட்டது. சதா யுத்தமும் போரின் பின்புமான கொடூரங்களும் இன்று நாகரிகமான உலகை உரித்தெடுக்கின்றது.
உலகம் எங்கே முன்னேறிவிட்டது ஐயா, எனக் கேட்கின்றவரின் கேள்வி நியாயமானதேயாம்.
டாம்பீக வாழ்வும் சமூக ஏற்றத் தாழ்வுகளும் நிலையான பொருளாதாரச் சுமையும், ஏழைகளையும் நடுத்தர மக்களையும் அல்லாட வைத்துள்ளன. பட்டினிச் சாவு உலகத்துக்கே கெட்ட சகுனம்.
ஏழைகளே இல்லாத உலகு வேண்டும்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .