Princiya Dixci / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலதிக பேராசையானது, ஒருவரின் நேர்மையையும் நெரித்துவிட ஏதுவாகின்றது.
விருப்பப்பட்ட எல்லாமே, அவை நேர்மையற்றது எனத் தெரிந்தும் பேராசையுடன் அதனைக் கவர எண்ணுதல் மகா பாவம்.
பிறரது நலனில் அக்கறையில்லாமலும் எல்லாமே தமக்கானது என எண்ணும் குறுகிய மனப்பான்மை, நியாயத்துக்குச் சத்துரு என ஏன் எண்ணுவதில்லை?
நியாயமான ஆசைகளைப் பெறுவதில் தவறேயில்லை. ஆனால், அவை சொந்த உழைப்பில் மட்டுமே பெறப்படல் வேண்டும்.
உழைப்பால் எதனையும் பெற முடியும். அதனைப் பெற ஒருவரும் தடுக்க முடியாது. கஷ்டப்பட்டுப் பெற்றவை நிலைக்கும்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .