Princiya Dixci / 2016 ஜூன் 02 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமண அல்லது காதல் உறவில் இருக்கும் போதே, பிரச்சினைகளை பகிர்ந்துகொள்ள, ஆறுதல் பெற, இனிமையாகப் பொழுதுகளைக் கழிக்க, அளவளாவ, அறிவுப்பூர்வமான விஷயங்களைப் பகிர்ந்து, அலசி ஆராய நேரமில்லாமல் இருக்கின்றது.
அவ்வாறான நிலைமை ஏற்படுமாயின் தன்னைக் கண்டுகொள்ளவில்லை அல்லது தொடர்புகொள்ள முடியவில்லை என்று எதிர்பாலினரிடத்தில் அதிக கோபம், மனச்சோர்வு விரக்தி ஏற்படும் அல்லது அவ்வாறான அறிகுறிகள் தென்படும்.
வாழ்ந்தால் சிரிக்கிறார்கள், வறண்டால் ஒதுங்குகிறார்கள். இறந்தபின் ஒப்புக்காக அழுகிறார்கள்.
உயிருடன் இருக்கும் போது காட்டாத கரிசனை, அன்பு, பாசம் எல்லாத்தையும் பாடையில் போகும் போதுதான் பலருக்கு ஞாபகம் வருவது விந்தையாகும்.
வாழ்வியல் தரிசனம் 02/06/2016
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .