Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 13 , பி.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ், தனது புதிய காதலரான ஜேஸன் ட்ராவிக்கின் வேலைத் தளத்திற்கு நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை சென்றபோது அவர் அணிந்திருந்த ஆடையைப் பார்த்த பலரும் வியப்படைந்தனர்.
இரு பிள்ளைகளின் தாயான பிரிட்னி ஸ்பியர்ஸ் மிகக்குட்டையான ஷோர்ட்ஸும் இறுக்கமான டொப்ஸும் அணிந்திருந்தார்.
அவர் அந்த ஆடையில் வீதியில் நடந்து சென்ற காட்சியை படம்பிடித்து வெளியிட்ட பத்திரிகையொன்று "எதையோ மறந்துவிட்டீர்களா பிரிட்னி?" என கிண்டலடித்திருக்கிறது.
28 வயதான பிரிட்னி, ஏற்கெனவே இரு தடவை திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
Tilak Thursday, 14 October 2010 06:10 PM
ஆரம்பிச்சிட்டீங்களா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago