A.P.Mathan / 2012 ஜூலை 13 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் இடம்பெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதில் ஊழல் இடம்பெற்றதாக ஏற்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுத்து விசாரணைகளை எதிர்கொண்டு வரும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், பொதுநலவாய ஏற்பாட்டுக் குழுத்தலைவருமான சுரேஷ் கல்மாடிக்கு லண்டன் செல்வதற்கான அனுமதியை டெல்லி நீதிமன்றமொன்று வழங்கியுள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .