A.P.Mathan / 2012 ஒக்டோபர் 20 , பி.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவரும் கிரிக்கெட் போட்டிகளின் நேர்முக வர்ணனையாளருமான ரொனி கிரெய்க்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக டுவென்டி டுவென்டி தொடரை அடுத்து அவுஸ்திரேலியாவிற்குத் திரும்பிய வேளையிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.5 hours ago
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago