Kogilavani / 2012 ஒக்டோபர் 28 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் கேராளா மாநிலத்திற்கு இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு அண்மையில் வருகை தந்திருந்த உலகப் புகழ் பெற்ற கால்பந்தாட்ட வீரரான அர்ஜென்டினாவின் மரடோனா தங்கியிருந்த ஹோட்டல் அறையில் கேரள ரசிகர்களும் முக்கியஸ்தர்களும் தங்க விரும்புவதனால் அந்த ஹோட்டல் அறைக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .