Menaka Mookandi / 2012 நவம்பர் 28 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகில் முதலாவது சிறுநீரகம் மாற்று சத்திர சிகிச்சையை மேற்கொண்ட வைத்தியரும் நோபல் பரிசை வென்றவருமான அமெரிக்காவின் புகழ்பெற்ற சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் ஜோசப் முர்ரேய், தனது 93ஆவது வயதில் காலமானார். அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .