2025 நவம்பர் 10, திங்கட்கிழமை

ஏலத்திற்கு வந்த தங்க கழிப்பறை

Editorial   / 2025 நவம்பர் 10 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மொரிசியோ கட்டெலன் என்ற கைவினைக் கலைஞரால் உருவாக்கப்பட்ட இந்த தங்க கழிப்பறை வரும் 18ம் திகதி நியூயோர்க் நகரில் ஏலத்துக்கு வர உள்ளது.

 102.1 கிலோ கிராம்  எடையுள்ள தங்க கழிப்பறையின் ஆரம்ப விலையானது இலங்கை ரூபாய் மதிப்பில் சுமார் 301 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், இணையத்தில் இந்த தங்க கழிப்பறையின் புகைப்படங்கள் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளதுடன் பலரது ஆதங்கத்தையும் பெற்று வருகிறது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X