2025 மே 05, திங்கட்கிழமை

’நிலவில் சோதனை செய்ய Toyota கார்’

Editorial   / 2019 மார்ச் 20 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான Toyota, முதல் முறையாக நிலாவில் சோதனைகள் செய்வதற்கான தானியங்கி ரோவரை வடிவமைத்துள்ளது.

பிரபலகார் நிறுவனமான TOYOTA ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்காக இந்த புதிய ரோவரை வடிவமைத்துள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவென்றால், விண்வெளியில் பயணம் செய்வதற்கான பிரத்யாக உடையின்றி, விண்வெளி வீரர்கள் சாதாரணமாக பயணிக்கலாம். இதனை 2030க்குள் நிலவிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X