2025 மே 14, புதன்கிழமை

வேப்பமரத்திலிருந்து பால் கசியும் அதிசயம்

Menaka Mookandi   / 2012 மே 04 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஆகில் அஹமட்)


மிஹிந்தலை, புஞ்சிகுளம் பகுதி வீட்டுத் தோட்டத்திலுள்ள வேப்பமரமொன்றிலிருந்து திடீரென பால் கசியும் அதிசய சம்பவமொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த அதிசய நிகழ்வைப் பார்வையிடுவதற்காக பெருந்திரளான மக்கள் கூடியுள்ளனர்.

அணில் உட்பட்ட பல பிராணிகளும் வேம்பு மரத்திலிருந்து வெளியேறும் பாலைக்குடித்தால் வீட்டுஉரிமையாளரும் பாலை போத்தலில் எடுத்து பரீட்சித்தபோது அது கசப்புத்தன்மையுடன் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0

  • ilmudheen hafis Saturday, 12 May 2012 07:36 AM

    idhu unmaya poiya alla oruwane arewan

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .