2025 மே 14, புதன்கிழமை

நீச்சல் சாதனங்களுடன் வீதியில் ஓட்டப்போட்டி

Kogilavani   / 2012 மே 13 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


நீச்சலின்போது பயன்படுத்தப்படுத்தும் சாதனமான 'பிளிப்பர்'களை அணிந்தவாறு ஓடும் போட்டியொன்று நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரில் அண்மையில் நடைபெற்றது.  பிளிப்பர் ஓட்டப்போட்டி என இது அழைக்கப்படுகிறது.

ஆண், பெண் போட்டியாளரகள் பலர் நீச்சலுடையுடன் இப்போட்டியில் பங்குபற்றினர். இப்போட்டியை பார்வையிடுவதற்கு பெரும் எண்ணிக்கையானோர் திரண்டிருந்தனர். (படங்கள்: ஏ.எவ்.பி.)



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .