A.P.Mathan / 2012 ஜூன் 06 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியதீவுகள் அணி 370 ஓட்டங்களைப் பெற்றது. மீண்டும் ஒருதடவை மிக மோசமான ஆரம்பம். மார்லன் சாமுவேல்ஸ், டரின் சமி ஆகியோருடைய எழாவது விக்கெட் இணைப்பாட்டம் 204 ஓட்டங்களைத் தர மேற்கிந்திய தீவுகள் அணி வலுவான ஒரு நிலைக்கு வந்தது. மார்லன் சாமுவேல் 117 ஓட்டங்கள். டரின் சமி 106 ஓட்டங்கள். இது அவருடைய கன்னிச் சதம். இணைப்பாட்டம் முறியடிக்கப்பட இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க 370 ஓட்டங்களுடன் மேற்கிந்திய தீவுகளின் இன்னிங்ஸ் நிறைவடைந்தது. சந்தர்போல் 46 ஓட்டங்கள். பந்து வீச்சில் டிம் ப்ரெஸ்னன் 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஜேம்ஸ் அன்டர்சன், கிரேம் சுவான், ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களைக் கைப்பற்றினர். .jpg)

.jpg)

.jpg)
.jpg)
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025