A.P.Mathan / 2012 ஜூன் 08 , மு.ப. 08:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
1975ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டி தொடரில் முதற் தடவையாக இரண்டு அணிகளும் சந்தித்தன. 80ஆம் ஆண்டிற்கு பின்னர் தொடர்ச்சியாக இரண்டு அணிகளும் தொடர்களில் விளையாடி வருகின்றன. இதுவரையில் இரண்டு அணிகளுக்குமிடையில் 127 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி மிகப் பெரிய ஆதிக்கம் செலுத்தியுள்ளது. 76 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.47 போட்டிகளில் இலங்கை அணி வென்றுள்ளது. ஒரு போட்டி சம நிலையில் நிறைவடைந்துள்ளது. 3 போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இலங்கையில் இதுவரை 28 போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதிலும் இலங்கை அணி ஆதிக்கம் செலுத்தவில்லை. இரு அணிகளும் தலா 13 போட்டிகளில் வென்றுள்ளன. இரண்டு போட்டிகள் கைவிடப்பட்டுள்ளன. இது இரு அணிகளதும் சில கடந்த காலப் பெறுபேறுகள்..jpg)
.jpg)
.jpg)
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025