A.P.Mathan / 2012 ஜூலை 17 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இதில் மிக மோசமான தோல்வியை அவுஸ்திரேலியா அணி சந்தித்துள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி மழை காரணமாக கை விடப்பட்டது. இங்கிலாந்து அணி மிக சிறப்பான முறையில் ஒரு நாள்ப் போட்டிகளிலும் தன்னை கட்டி எழுப்பி வருகிறது. துடுப்பாட்ட வரிசை அவர்களுக்கு கொஞ்சம் பிரச்சினையாக இருந்தது. ஆனாலும் இந்த தொடருடன் அது சரியாக வந்து விட்டது. ரவி போபராவின் சகல துறை ஆட்டம் அவருக்கு அணியில் நிச்சய இடத்தை தந்துள்ளது. இயன் பெல் ஆரம்ப இடத்தில நன்றாக பொருந்தி விட்டார். இங்கிலாந்து பந்து வீச்சு பற்றி கவலைப்பட எதுவுமில்லை. மிக அபாரமாக உள்ளது..jpg)
.jpg)
.jpg)
.jpg)
19 Nov 2025
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 Nov 2025
19 Nov 2025