A.P.Mathan / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அவுஸ்திரேலிய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடரில் அவுஸ்திரேலிய அணி இலகுவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது. ஐந்து போட்டிகள் அடங்கிய தொடரில் ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வெள்ளையடிப்பு செய்து கைப்பற்றியது. அவுஸ்திரேலிய அணி மிகப் பலமான அணியாக ஒருநாள் போட்டிகளில் உள்ளது என்று சொல்ல முடியாத நிலையில் இப்படி ஒரு வெற்றி அவுஸ்திரேலிய அணிக்கு மேலும் பலத்தையும் உத்வேகத்தையும் தரும். மேற்கிந்திய தீவுகள் அணி வேர்ல்ட் 20 -20 தொடரில் வெற்றி பெற்றதோடு மீழ நல்ல அணியாக வந்து விட்டார்கள் என தோன்றியது. ஆனாலும் கொஞ்சம் கூட இந்த தொடரில் போராடாமல் மிக மோசமாக தோற்றுப்போக அந்த நம்பிக்கை உடைந்து போனது. பலமான துடுப்பாட்ட வரிசை தொடர்ந்து ஓட்டங்களைக் குவிக்கத்தவறியது மிக மோசமான தோல்விக்கு காரணமாக அமைந்தது. .jpg)
.jpg)
.jpg)
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago