R.Tharaniya / 2025 மார்ச் 16 , பி.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொக்குவில் தலையாழி சாமுண்டா தேவி சமேத ஞானவைரவர் ஆலய அலங்கார உற்சவம் நிறைவு நாளையொட்டி கலை விழாவில் பரிசளிப்பு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. இதில், புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்கள், மூத்தவர்கள் கௌரவிப்பு மற்றும் ஆண்டு சஞ்சிகை வெளியீடும் நடைபெற்றது.
எஸ். தில்லைநாதன்



4 hours ago
9 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
9 hours ago
09 May 2026