2025 மே 12, திங்கட்கிழமை

இயற்கை வேளாண்மை பயிலரங்கு

Mithuna   / 2024 ஜனவரி 21 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 நடராசா  கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி -கோணாவில் காந்தி கிராமத்தில் இயற்கை வேளாண்மை பயிலரங்கம் சனிக்கிழமை (20) நடைபெற்றுள்ளது.

அகில இலங்கை காந்தி சேவா சங்கமும் காந்தி நிலையமும் இணைந்து நடத்திய இப்பயிலரங்கில், தமிழ் நாட்டின் இயற்கை வேளாண்மை வல்லுநர் பாமயன், இயற்கை வேளாண்மை பண்ணை ஆலோசகர் ராஜகணேஷ; ஆகியோர் கலந்து கொண்டு குறித்த பயிலரங்கினை நடத்தியுள்ளனர்.  இந்நிகழ்வில் இப்பகுதி விவசாயிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X