Freelancer / 2023 நவம்பர் 23 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.றொசாந்த் , குகன்ராஜ் நடராஜா
சட்டவிரோதமான முறையில் மாடுகளை இறைச்சிக்காக வாகனத்தில் கொண்டு சென்ற நபரொருவர் யாழ்ப்பாணம் - மண்டைதீவில் நேற்றைய தினம் (22) கைதுசெய்யப்பட்டார்.
ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய மண்டைதீவு சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையிலேயே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது நான்கு பசு மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் தென்னிலங்கையைச் சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டார். M


7 minute ago
11 minute ago
12 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
11 minute ago
12 minute ago
13 minute ago