2025 மே 13, செவ்வாய்க்கிழமை

உத்தரதேவியுடன் மோதுண்டு யானை பலி

Janu   / 2023 நவம்பர் 22 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த உத்தரதேவி புகையிரதத்துடன் மோதுண்டு யானை ஒன்று உயிரிழந்த சம்பவம்  செவ்வாய்க்கிழமை (21) பதிவாகியுள்ளது.

முல்லைத்தீவு - முறுகண்டி புகையிரத நிலையத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சுமார் 500 மீற்றர் தொலைவில் யானைகள் கடக்கும் இடம் என்ற  எச்சரிக்கை அறிவித்தல் காணப்படுகின்ற பகுதியிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மு.தமிழ்ச்செல்வன்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X