Janu / 2024 ஓகஸ்ட் 27 , பி.ப. 03:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கச்சத்தீவு கடற்பகுதியில் இந்திய மீன்பிடி படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது
விபத்தின் போது படகில் நால்வர் இருந்துள்ளதுடன் அதில் இருவர் காணாமல் போன நிலையில் காணாமல் போன 2 மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விபத்து இந்திய கடல் எல்லைக்கருகில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Mar 2026
12 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 Mar 2026
12 Mar 2026