Freelancer / 2022 நவம்பர் 22 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் வார ஆரம்ப நாள் நினைவேந்தல் நேற்று (21) உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.
பொதுச் சுடரினை மூன்று மாவீரர்களின் தாய் ஏற்றி வைத்தார். தீவக சாட்டி நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுவதுடன், பொதுமக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலிகளை செலுத்தினர். (a)

9 minute ago
37 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
37 minute ago
59 minute ago
1 hours ago