2025 மே 14, புதன்கிழமை

தமிழ் எம்.பி கைது

Editorial   / 2023 செப்டெம்பர் 14 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், முல்லைத்தீவு பொலிஸாரால் வியாழக்கிழமை(14) கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கொன்றில் ஆஜராவதற்கு சென்றிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குருந்தூர்மலை தொடர்பான வேறோரு வழக்கில் ஆஜராகாத நிலையில் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணைக்கமைவாக கைது செய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .