Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 11 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பு.கஜிந்தன்
இந்திய மீனவர்களின் படகின் மூலமாக, சட்டவிரோதமாக நாட்டிற்கு திரும்பியுள்ள மூவர் பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் வடக்கு பகுதியைசேர்ந்தவர்கள் எனவும் தமிழகத்திற்கு சென்று 30 வருடங்களாக வாழ்ந்து வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
மேலும் இந்திய மீனவர்களின் உதவியுடன் படகு மூலம், யாழ் வடமராட்சி குடத்தனை பகுதியில் உறவினர் வீடு ஒன்றில் தங்கியிருந்த நிலையில் பருத்தித்துறை பொலிசாரால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
19 minute ago
23 minute ago