2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை இடை விலகல் அதிகரிப்பு

Freelancer   / 2022 டிசெம்பர் 19 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பி​ரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் ஒன்றாக காணப்படுகின்ற சாந்தபுரம் பகுதியில் சுமார் 55க்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்டும் இடை விலகிய நிலையிலும் காணப்படுவதாக  கிராம மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக மேற்படி  பிரதேசத்தில் பல்வேறுபட்ட விழிப்புணர்வுச் செயற்பாடுகள்  முன்னெடுக்கபட்டு வருகின்ற போதும்,  பெற்றோர் மத்தியிலும் சமூகத்திலும் விழிப்புணர்வு இன்மை காரணமாக,  இவ்வாறு 55க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலை கல்வியை விட்டு இடைவிலகிய அல்லது ஒழுங்கற்ற வரவுகளில் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X