Editorial / 2024 நவம்பர் 04 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பாண்டிச்சேரி அரச சுற்றுலாத்துறை அமைச்சருக்கும் வடமாகாண சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவர் சு.சுதர்சன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு சனிக்கிழமை (2) பாண்டிச்சேரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற சுற்றுலாத்துறை ஒன்றிய தலைவர் நட்பு ரீதியான இச் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார்.
இச்சந்திப்பின்போது, இலங்கை இந்தியச் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பாகவும் இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இலங்கையைப் பார்வையிடுவதற்கான சுற்றுலா ஒழுங்குகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், சுற்றுலா தொடர்பான விளக்கக் கையேடு ஒன்றும் அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago