Janu / 2024 நவம்பர் 10 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் "பெண்களின் பங்களிப்பை அரசியலில் மேம்படுத்துவோம் "என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகமொன்று ஞாயிற்றுக்கிழமை (10) இடம்பெற்றது.
வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் குறித்த விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.
பெண்களை அரசியலில் ஊக்குவிக்கும் முகமாக குறித்த விழிப்புணர்வு நாடகம் முன்னெடுக்கப்பட்டது.
க. அகரன்


7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago