Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2023 நவம்பர் 23 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரிபத்துக்கு உட்படுத்திய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தேவிபுரத்தில் வசிக்கும் 13 வயதுடைய சிறுமியை காணவில்லை என சிறுமியின் தாயார் புதுக்குடியிருப்பு பொலிஸாரிடம் சனிக்கிழமை (18) முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், செவ்வாய்க்கிழமை (21) முல்லைத்தீவு - தீர்த்தக்கரை பகுதியில் வைத்து குறிப்பிட்ட சிறுமியையும் இளைஞனையும் கைது செய்துள்ளனர்.
பின்னர் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக முலத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவ பரிசோதனைகளில் சிறுமி பாலியல் துஷ்பியோகம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, இளைஞனை மூலத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது டிசம்பர் 5ஆம் திகதிவரை இளைஞனை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago