2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வடக்கு ஆளுநர் - கட்டளைத் தளபதி சந்திப்பு

Janu   / 2024 நவம்பர் 19 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண ஆளுநர்  நாகலிங்கம் வேதநாயகனை இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் துஷார கருணதுங்க,  மரியாதை நிமித்தமாக ஆளுநர் செயலகத்தில் வைத்து திங்கட்கிழமை (18)  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச் சந்திப்பின் போது, யாழ்  தீவுப்  பகுதி மக்களின் கடல் மார்க்க போக்குவரத்து மற்றும்  தீவுகளில் வசிக்கும்  மக்களுக்கான வசதி வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு இலங்கை கடற்படை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளின் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X