2022 ஜூலை 04, திங்கட்கிழமை

அதிர்ந்தது மட்டக்களப்பு

Freelancer   / 2022 மே 13 , பி.ப. 01:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

இக்கட்டான சூழ்நிலைக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க  பிரதமரக பதவி ஏற்றதையடுத்து இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

இந்த நிலையில், மட்டக்களப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னாள் பட்டாசு கொழுத்தி வெற்றியைக் கொண்டாடினர். பட்டாசு சத்தத்தால் மட்டக்களப்பு நகர் அதிர்ந்தது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .