Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்ட செவிப்புலன் வலுவற்றோர் புனர்வாழ்வு நிறுவனத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு நகரில் நடைபெற்றது. மட்டக்களப்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இவ்விழாவில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் திருமதி. சிவகீதா பிரபாகரன், பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இங்கு ஆண்டு நிறைவு விழவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வில் வெற்றிபெற்ற செவிப்புலன் அற்றோருக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. இந்நிறுவனத்தின் புதிய நடப்பாண்டு தலைவராக எஸ்.விக்கிரமனும் செயலாளராக வை.ரஞ்சித்குமாரும், பொருளாலராக பீ.கஜதீரனும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago