2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

கிழக்கில் பாலங்களை நிர்மாணிப்பதற்கு 3285 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2010 ஒக்டோபர் 31 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு,  திருகோணமலை மாவட்டங்களிலுள்ள புதிய கொங்கிறீட் பாலங்களை நிர்மணிப்பதற்கு 3285 மில்லியன் ரூபா நிதியை பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஒதுக்கியுள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை பிரதம பொறியிலாளர்  தெரிவித்தார்.

மட்டகளப்பு மாவட்டத்தில்  வெருகல்,  காயங்கேணி ,  திருகோணமலை  மாவட்டதில் உள்ள உப்பாறு கங்கை,  இறால் குழி ஆகிய இடங்களில்  இப்பாலங்கள் அமைக்கப்படவுள்ளன.

இவற்றுடன் 105 மீற்றர் நீளமான வெருகல் பாலத்தின் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் தவறுவாயில் உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .