2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

வறிய குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்கள்

Super User   / 2010 செப்டெம்பர் 02 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிபாயா நூர்)

காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினால் இன்று வெள்ளிக்கிழமை காலை வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.

காத்தான்குடி எல்லைக் கிராமங்களான ஹைறாத் நகர் , அப்றார் நகர் ஆகிய கிராமங்களிலுள்ள 100 கணவனை இழந்த வறிய குடும்பங்களுக்கு இதன்போது உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் செயலாளார் ஏ.எல்.எம். சபீல் தெரிவித்தார்.

alt
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .