Kogilavani / 2010 நவம்பர் 03 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் அவர்களின் 2010 ஆம் ஆண்டுக்குரிய பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இறக்காமம் மஸ்ஜிதுல் இறக்காமம் பள்ளிவாசலுக்கு 50,000 ரூபா பெறுமதியான ஜெனரேட்டர் மற்றும் அதன் உபகரணங்கள் பள்ளிவாசல் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் இறக்காமத்தின் பிரதேச செயலாளர், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .