2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

மண்முனைப்பற்று பிரதேச சபையின் பரிசளிப்பு விழா

Kogilavani   / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மண்முனைப்பற்று பிரதேச சபையினால் நடாத்தப்பட்ட கணணிக்கல்வி பயிற்சி நெறியின் ஓராண்டு பூர்த்தியினை முன்னிட்டு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

பிரதேச சபையின் தவிசாளர் திருமதி .மேரி கிறிஸ்ரினா சசிதரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன்,  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .