2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Niroshini   / 2021 நவம்பர் 21 , பி.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

காரைநகர் - களபூமி பகுதியில், இன்று காலை,  குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 ஒரு பிள்ளையின் தந்தையான 50 வயது மதிக்கத்தக்க எஸ். ரவீந்திரன் என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக, ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

தூக்கில் தொங்கிய நிலையில் இந்தச் சடலம் மீட்டகப்பட்டது.

மேலதிக உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .