2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

விருச்சிகம்

Editorial   / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணியில் கவனம் குறைவாக காணப்படும். பணிகளை திட்டமிட்டு ஒழுங்கான முறையில் மேற்கொள்ள வேண்டும். பண வரவு செலவு இரண்டும் காணப்படும். தேவையற்ற செலவுகளை கண்காணியுங்கள். கவலைகளின் காரணமாக தூக்கமின்மை ஏற்படும். யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது சிறந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .