2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

கசிப்புடன் பெண் கைது

Niroshini   / 2021 செப்டெம்பர் 15 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செந்தூரன் பிரதீபன்

 

பருத்தித்துறை - புற்றளை பகுதியில், கசிப்பு உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் ஒருவர், நேற்று  (14)  கைது செய்யப்பட்டுள்ளதாக, காங்கேசன்துறை குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, 45 லீற்றர் கோடா, 10 லீற்றர்  கசிப்பு என்பன கைபெற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .