Freelancer / 2023 மார்ச் 10 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேந்தான்குளம் பகுதியில் அமைந்துள்ள சுடுகாட்டில் சந்தேகத்துக்கிடமான பொருளை இன்று (10) அவதானித்த பொதுமக்கள், அது தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
அதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த இளவாலை பொலிஸார், செயலிழந்த கைக்குண்டை அவதானித்தனர்.
அதனை குறித்த பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி விட்டுச் சென்றனர். (N)
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
22 Dec 2025
22 Dec 2025