Niroshini / 2021 நவம்பர் 22 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
வடமராட்சி - மந்திகை பகுதியில், நேற்று (21) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில், 22 வயது இளைஞன், ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரரான கண்ணன் காந்தன், என்பவரே உயிழந்தவர் ஆவர்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதிலேயே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago