Freelancer / 2023 ஜனவரி 29 , பி.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினருக்கு சமுக வலைத்தளம் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்புக்கு (கபே) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான எம்.எம்.மொஹமட்டுக்கு சமுக வலைத்தளமான வட்ஸ்அப் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாவே கபே
அமைப்புக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்புக்கு (கபே)
மனாஸ் மக்கீன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். R
9 minute ago
14 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
14 minute ago
27 minute ago