2023 ஜூன் 07, புதன்கிழமை

இந்திய மீனவர்கள் 12 பேருக்கு விடுதலை

Freelancer   / 2023 மார்ச் 17 , மு.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

செந்தூரன் பிரதீபன்

இலங்கை கடற்படைப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில், பருத்துத்துறை கடற்பரப்பில் கடந்த 13ஆம் திகதி கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேரும், பருத்தித் துறை நீதவான் நீதிமன்றத்தால் இன்று (17) விடுதலை செய்யப்பட்டனர்.

குறித்த மீனவர்களை விடுதலை செய்து பருத்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.

குறித்த மீனவர்களுக்கு 18 மாத சிறைத் தண்டனை 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சான்றுப் பொருட்கள் யாவும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. (N)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .