Editorial / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன்
கடந்த வருடம், இரணைமடுக்குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த நேசதுறை நிலக்கஷனின் பிறந்தநாள் நினைவாக, சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வு, சாவகச்சேரி இந்துக் கல்லுாரியின் ஒன்று கூடல் மண்டபத்தில், இன்று (05) காலை நடைபெற்றது.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025