2023 பெப்ரவரி 07, செவ்வாய்க்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்

Freelancer   / 2022 நவம்பர் 26 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 68வது பிறந்தநாள் நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் கொண்டாடப்பட்டது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உள்ள பிரத்தியேக இடமொன்றில் ஒன்றுகூடிய மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படத்தினை வைத்து கேக் வெட்டி கொண்டாடியதாக தெரிவிக்கப்படுகிறது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X