Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 செப்டெம்பர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
அரச அதிபர்களின் மாநாடு யாழ். செயலகத்தில் இன்று காலை ஆரம்பமாகியது. இந்த மாநாடு இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
24 மாவட்டங்களின் அரச அதிபர்கள் பங்குபற்றுகின்றனர். பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன, பிரதியமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் தலைமையில் இம்மாநாடு நடைபெறுகிறது.
16 Oct 2025
16 Oct 2025
kuamar Tuesday, 07 September 2010 03:31 AM
வரவேற்கிறேன் எல்லாம் நல்ல நடந்த சரி தானே.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 Oct 2025
16 Oct 2025