2021 செப்டெம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை

72 நாட்களுக்குப் பின் மீண்டும் சேவை

Freelancer   / 2021 ஜூலை 25 , பி.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு பிரதான ரயில் மார்க்கத்தில் காங்கேசன்துறையில் இருந்து வவுனியா வரையான ரயில் சேவையொன்றை நாளை முதல் இயக்குவதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.  

72 நாட்களுக்குப் பின்னர்  வடக்கு பிரதான ரயில் மார்க்கத்தில் ரயில் சேவை இடம்பெறவுள்ளது என்று குறிப்பிட்ட அச்சங்கம், காலை 5.15 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும் அதே ரயில் வவுனியாவிலிருந்து மாலை 5.00 மணிக்கு காங்கேசன்துறைக்கு திரும்பும் என்றும் இச்சேவை நாளாந்தம் இடம்பெறும் என்றும் அறிவித்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .