Niroshini / 2016 டிசெம்பர் 17 , மு.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்
மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோப்பூர் அல்லை நகர் மேற்கு கிராம சேவகர் பிரிவில் இயங்கிவந்த மாலை நேர டேஸ்ட் கடையொன்று, இன்று (17) அதிகாலை இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேலான பெறுமதி வாய்ந்த பொருட்கள் சேதமாகியுள்ளன.
தீமூட்டியவர்கள் கடையிலிருந்த கதிரைகள், பெறுமதி வாய்ந்த தாய்ச்சட்டி போன்ற பொருட்களை களவாடி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
05 Nov 2025